ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 009
1. குறுக்கே கலந்தல் எந்த நிலையில் காணப்படுகிறது? - பாக்கிடீன்
2. மெலடோனின் எப்பகுதிக்கு நிறத்தைக் கொடுக்கிறது? - மார்பு காம்பு, முகட்டு வட்டம், விதைப்பை
3. பினியல் சிரப்பி எங்கு காணப்படுகிறது? - மூளையில் கார்பஸ் கலோசத்தின் அடியில்
4. பின்வருவனவற்றில் எது அவசரகால அல்லது பறக்கும் அல்லது சண்டை ஹhர்மோன் எனப்படுகிறது?
A) தைராக்ஸின்
B) தைமோசின்
C) அட்ரினலின்
D) கார்டிசோன்
விடை: C) அட்ரினலின்
5. பின்வருவனவற்றில் எது உடலின் வெப்ப நிலையை பராமரிக்க உதவும் ஹhர்மோன்?
A) தைராக்ஸின்
B) ஆல்டோஸ்டிரான்
C) கார்டிசோன்
D) பாராதார்மோன்
விடை: A) தைராக்ஸின்
TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,
பாடத்திட்டம்(Syllabus)...
Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.
வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.
முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. பிப்யு%2Bட்டரியின் அடினோ ஹைப்போபைசிஸ் கதுப்பில் சுரக்கும் ஹhர்மோன்களின் எண்ணிக்கை - 6
7. துரித பிறப்பு ஹhர்மோன் எனப்படுவது - ஆக்ஸிடோசின்
8. நரம்பு செல்லின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - சைட்டான்
9. ஒரு செல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று - பிளவுறுதல்
10. புக்கும் தாவரங்களின் பாலினப் பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு - மகரந்தச் சேர்க்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக