சனி, 27 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 017


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 017

1. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

2. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பு%2Bரூணர்

3. பியாஜேயின் 'ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் ----------------யை குறிக்க பயன்படுத்தப்படுகிறது - ஸ்கீமா

4. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை - பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7-11)

5. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை - புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0-2)


6. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை - முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)

7. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை - முற்சிந்தனை வளர்ச்சி (வயது 2-7)

8. பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நிலைகள் - 4

9. பாவ்லோவின் சோதனை முறை எதனுடன் தொடர்புடையது? - அறிவுசார்

10. பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர் - ஹர்லாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக