ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்
1. பால் கல்வியை - பள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்
2. பாரா தைராய்டு என்பது - கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலுப்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது
3. பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி
4. பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல்
உங்களது Bio-data-வை நீங்களே பல வடிவங்களில் தயார் செய்ய...
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
5. பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியல் சோதனைகள் மூலம் அளவிட்டவர் - கேட்டில்
6. பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை எது? - எதிர்மறைக் கொள்கை
7. பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி
8. பாடம் கற்பித்தலின் முதற்படி - ஆயத்தம்
9. பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர் - ஹொவர்டு கார்டனர்
10. பரிசோதனை முறைக்கு வேறுபெயர் என்ன? - கட்டுபாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக