திங்கள், 22 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 010


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 010

1. ஒரு மலரின் பல இணையாத சு%2Bலக இலைகள் கொண்ட மேல்மட்ட சு%2Bற்பையிலிருந்து உருவாகும் கனி - திறல் கனி

2. நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும் போது இதன் வழியாக நீர் கசிகிறது. - மைக்ரோபைல்

3. மாங்கனியை கல்கனி என்கிறோம் ஏன்? - கல் போன்ற கடினமான உட்தோல்

4. பெர்ரி வகை தனிக்கனிக்கு உதாரணம் .......... - தக்காளி

5. பாலைத் தயிராக மாற்றக்கூடிய பாக்டீரியா எது? - லாக்டோபேசில்லஸ்

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. மனிதர்களுக்கு எலும்புருக்கி நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? - மைக்கோ பாக்டீரியம் டியு%2Bபர் குளோசிஸ்

7. காற்று வழியே மகரந்த சேர்க்கை நடைபெறுவது ------------- - அனிமோஃபில்லி

8. ஆர்னிதோஃபில்லி மகரந்த சேர்க்கை என்பது எதன்மூலம் நடைபெறுகிறது? - பறவை

9. வாலிஸ்நீரியா என்ற நீர்வாழ் தாவரத்தில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை ------------ - ஹைட்ரோஃபில்லி

10. பார்த்தினோகார்பிக் கனி உருவாதல் என்பது ........... - கருவுறுதல் இல்லாமல் கனி உருவாதல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக