புதன், 24 ஏப்ரல், 2019

TET EXAM - 2019, பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027


TET EXAM - 2019,
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027

நால்வகைச் சொற்கள்:-

1. சொல் எத்தனை வகைப்படும்? - 4

2. பெயரையும், இடத்தையும் குறித்து வரும் சொல்? - பெயர்ச்சொல்

3. ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல்? - வினைச்சொல்

4. பெயர், வினைச்சொற்களைச் சார்ந்து இணைப்பாக வரும் சொல்? - இடைச்சொல்

5. பெயர், வினைச்சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கு உரிமைப் பெற்று வருவது - உரிச்சொல்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ′தம்பியும்′ என்ற சொல் எவ்வகைச் சொல்லில் அடங்கும்? - இடைச்சொல்

7. ′வந்தான்′ என்ற சொல் எவ்வகைச் சொல்லில் அடங்கும்? - வினைச்சொல்

8. மதுரை சென்றேன். இதில் ′மதுரை′ எவ்வகைச் சொல்லில் அடங்கும்? - பெயர்ச்சொல்

9. இராமனைப் பார்த்தேன். இதில் இடைச் சொல்லாகும் வேற்றுமை உருபு எது? - ஐ

10. ′மாநகர்′ என்ற சொல் குறிக்கும் சொல் வகை எது? - உரிச்சொல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக