வியாழன், 25 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 013



ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 013

1. 'முக்கூடற்பள்ளு" என்பது ------------- - சிற்றிலக்கியம்

2. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர் யார்? - அம்புஜத்தம்மாள்

3. இணையம் என்ற வடிவத்திற்கு வித்திட்டவர் ----------- - ஜான்பாஸ்டல்

4. 'கணினியின் தந்தை" என்றழைக்கப்படுபவர் யார்? - சார்லஸ் பாப்பேஜ்

5. வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு ------------ - 1730

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. புகழேந்திப்புலவர் ----------- என்று போற்றப்படுகிறார். - வெண்பாவிற் புகழேந்தி

7. சிவகங்கையை ஆண்ட மன்னர் ------------ - முத்து வடுகநாதர்

8. இருபதாம் நு}ற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு ------------ - கணினி

9. 'ஊசிகள்" என்பது ----------- - புதுக்கவிதை

10. திரிகடுகம் என்பது ----------- - நீதிநு}ல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக