செவ்வாய், 16 ஏப்ரல், 2019

TET Exam - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 017.


TET Exam - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்  017.

1. நாலடியார் என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - சமணமுனிவர்

2. சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - நாலடியார்

3. சேய்மை என்பதன் பொருள் என்ன? - தொலைவு.

4. செய் என்பதன் பொருள் என்ன? - வயல்.

5. நாலடியார் ............. நு}ல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு.

6. நாலடியார் என்னும் நு}ல் எத்தனை பாடல்களைக் கொண்டது? - 400

7. 'நாலடி நானு}று" என்னும் சிறப்புப்பெயரை கொண்ட நு}ல் எது? - நாலடியார்

8. சங்க நு}ல்கள் எனப்படுபவை ................ - பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.

9. பத்துப்பாட்டில் பத்து நு}ல்களும், எட்டுத்தொகையில் எட்டு நு}ல்களுமாக மொத்தம் பதினெட்டு நு}ல்களை ................ எனக் கூறுவர். - மேல்கணக்கு நு}ல்கள்

10. சங்க நு}ல்களுக்குப்பின் தோன்றிய நு}ல்களின் தொகுப்பு ................ என வழங்கப்படுகிறது. - பதினெண்கீழ்க்கணக்கு

11. பதினெண் என்றால் ................. என்பது பொருள். - பதினெட்டு

12. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் பெரும்பாலானவை ............. நு}ல்கள் ஆகும். - அறநு}ல்கள்.

13. பிரித்தெழுதுக. நன்கணியர் - நன்கு %2B அணியர்.

14. அணியர் என்பதன் பொருள் - நெருங்கி இருப்பவர்.

15. பத்துப்பாட்டில் மொத்தம் எத்தனை நு}ல்கள் உள்ளன? - பத்து



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக