வியாழன், 25 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. மூலப்பொருள்களின் தேவையை அதிகரிக்க செய்தது - தொழிற்புரட்சி

2. 1870 முதல் 1945 வரை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை - புதிய ஏகாதிபத்தியம்

3. சீனா அரசியல் ரீதியாக சுதந்திரம் பெற்ற ஆட்சிகாலம் - மஞ்சு ஆட்சி காலம்

4. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்க செய்தது - ரயில்வே

5. ஐரோப்பிய நாடுகளில் செல்வாக்கை நிலைநாட்டுதல் என்ற கொள்கையை பின்பற்றியது - சீனா

6. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை நிறுவியவர் - கால்பெர்ட்

7. இரண்டாம் அபினி போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - பீகிங் உடன்படிக்கை

8. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை - திறந்த வெளிக் கொள்கை

9. சீனக் குடியரசை உருவாக்கியவர் யார்? - டாக்டர் சன்யாட்சென்

10. பழைய புத்தர் என்றழைக்கப்படுபவர் யார்? - தவேகர் சு%2Bசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக