திங்கள், 29 ஏப்ரல், 2019

TET - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 033


TET  - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 033

சொற்றொடர் வகைகள்:-

1. என்னே, தாஜ்மகாலில் அழகு! எவ்வகைத் தொடர்? - உணர்ச்சித் தொடர்

2. ′நாள்தோறும் உடற்பயிற்சி செய்′ - என்பது - கட்டளைத் தொடர்

3. அண்ணா தங்கு தடையின்றி பேசும் ஆற்றல் கொண்டவர் - என்பது - மரபுத் தொடர்

4. ′விளையும் பயிர் முளையிலே தெரியும்′ - என்பதற்கிணங்க இராமன் சிறுவயதிலேயே நல்ல பண்புடன் விளங்கினான் - என்பது - பழமொழித் தொடர்

5. என்னே, இந்திய ஓவியத்தின் அழகு! என்பது - உணர்ச்சித் தொடர்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. உன் இருப்பிடம் எங்குள்ளது? என்பது என்ன தொடர்? - வினாத் தொடர்

7. தாய் தன் குழந்தையை குரங்கு குட்டியைக் காப்பது போல வளர்த்தாள் என்பது - உவமைத் தொடர்

8. ′இளமையில் கல்′ என்பது எவ்வகைத் தொடர்? - கட்டளைத் தொடர்

9. முயன்றால் முடியாதது உண்டோ? எவ்வகைத் தொடர்? - வினாத் தொடர்

10. செல்வி வந்தாள் என்பதில் செல்வி என்பது - பெயர்ச்சொல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக