திங்கள், 29 ஏப்ரல், 2019

TET Exam 2019. புவியியல் வினா விடைகள்


TET Exam 2019.
புவியியல் வினா விடைகள்

1. தமிழ் நாட்டில் விளையும் பாரம்பரிய நெற்பயிர் வகைகள் - பொன்னி, கிச்சிலி சம்பா

2. தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது? - காவிரி டெல்டாப்பகுதி

3. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் நெல் மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது. - தஞ்சாவு%2Bர்

4. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? - ஆடுதுறை

5. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் திருவாரூர் கிளை .................... என்ற நெல் இரகத்தை அறிமுகப்படுத்தியது. - வுNசுர் 174

6. சிறுகடலை எந்த மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. - கோயம்புத்தூர்

TET தேர்வை போல TRB தேர்வுக்கும் பயிற்சி செய்ய வேண்டுமா?


இங்கே கிளிக் செய்யுங்கள்..!
7. வேலு}ர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ................ உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன. - துவரை

8. தமிழகத்தின் முதன்மைப் பணப்பயிர் எது? - கரும்பு

9. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பணப்பயிர்கள் எவை? - கரும்பு, புகையிலை, எண்ணெய் வித்துகள், மிளகாய், மஞ்சள், கொத்துமல்லி.

10. தமிழகத்தின் இரண்டாவது முக்கியப் பணப்பயிர் எது? - புகையிலை

11. தமிழ் நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்கள் எவை? - வேர்க்கடலை, சு%2Bரியகாந்தி, குசும்பு அவரை, ஆமணக்கு, தேங்காய் மற்றும் பருத்தி விதை

12. தேசிய அளவில் தமிழ்நாடு மீன் வளர்ப்பில் .................. ஆவது மாநிலமாகத் திகழ்கிறது. - நான்கு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக