TET EXAM - 2019)
அறிவியல் வினா விடைகள்..007
1. சு%2Bரியன் வினாடிக்கு ................... வெப்ப ஆற்றலை வெளிவிடுகிறது. - 3.8 ஓ 1026 ஜூல்
2. அதிக ஆற்றல் ................ நிகழ்வினால் உருவாகிறது? - அணுக்கரு இணைவு
3. வெப்ப ஆற்றலுக்கு முதன்மையான மூலம் எது? - சு%2Bரியன்
4. செல்சியஸ் அளவீட்டிலிருந்து ஃபாரன்ஹீட் அளவீட்டிற்கு மாற்றப் பயன்படும் தொடர்பு - ஊ ஃ 100 ஸ்ரீ (கு - 32) ஃ 180
5. சில வெப்பநிலைமானிகளில் ............... பயன்படுத்தப்படுகிறது. - ஆல்கஹhல்
TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,
பாடத்திட்டம்(Syllabus)...
Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.
வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.
முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!,
6. SI அளவீட்டு முறையில் வெப்பநிலையின் அலகு என்ன? - கெல்வின்
7. தனிச்சுழி வெப்பநிலை என்பது ........... - 0K(கெல்வின்)
8. பெரும்பாலான வெப்பநிலைமானிகளில் ............. திரவம் பயன்படுத்தப்படுகிறது. - பாதரசம்
9. ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீடுகள் ............ முதல் ................ வரை இருக்கும். - -10ºஊஇ 110ºஊ
10. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை - 36.9ºஊ (ழச) 98.4ºகு
11. மருத்துவ வெப்பநிலைமானியில் அளவீடுகள் ............ முதல் ................ வரை இருக்கும். - 35ºஊஇ 42ºஊ
12. வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமின்றி பரவும் முறைக்கு ............... என்று பெயர். - வெப்பக்கதிர்வீசல்
13. பாரன்ஹீட் அளவுகோலில், மேல் மற்றும் கீழ்த்திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை - 180
14. வெப்பநிலைமானிகளில் கீழ்த்திட்ட அளவீடு ................ ன் உருகுநிலையாகும். - தூய பனிக்கட்டி
15. வெப்பநிலைமானிகளில் மேல்திட்ட அளவீடு ................... ன் கொதிநிலையாகும். - தூய நீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக