ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் வினா விடைகள் 004.
1. எட்டுத்தொகை நு}ல்களில் உள்ள அகநு}ல்கள் எவை? - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநு}று
2. எட்டுத்தொகையில் கலித்தொகை ஒரு ---------- - அகநு}ல்
3. 'விழுதும் வேரும்" எனும் கவிதை இடம்பெறும் நு}ல் எது? - அழகின் சிரிப்பு
4. எட்டுத்தொகையில் உள்ள அகநு}ல் எது? - அகநானு}று
5. பழந்தமிழர்தம் பழங்காலப் புற வாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிய உதவும் நு}ல் எது? - புறநானு}று
6. பரிபாடல் என்பது ------------ - அகப்புறநு}ல்
7. புறநானு}று ----------- நு}ல்களுள் ஒன்று. - எட்டுத்தொகை
8. எட்டுத்தொகையில் உள்ள அகமும் புறமும் கலந்த நு}ல் எது? - பரிபாடல்
9. கீழ்க்கண்டவற்றில் அகநு}ல் எது?
A) புறநானு}று
B) குறுந்தொகை
C) பதிற்றுப்பத்து
D) பரிபாடல்
விடை : B) குறுந்தொகை
10. கார் நாற்பது என்பது பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் உள்ள -------- - அகநு}ல்
11. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் உள்ள புறநு}ல் எது? - களவழி நாற்பது
12. பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள அகநு}ல்கள் எண்ணிக்கை எத்தனை? - 4
13. பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள புறநு}ல் எத்தனை? - 1
14. பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள ஆற்றுப்படை நு}ல்கள் எத்தனை? - 5
15. கீழ்க்கண்ட நு}ல்களில் புறநு}ல் எது?
A) நற்றிணை
B) கலித்தொகை
C) ஐங்குறுநு}று
D) பதிற்றுப்பத்து
விடை : D) பதிற்றுப்பத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக