புதன், 10 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019 அறிவியல் வினா விடைகள் 003.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
அறிவியல் வினா விடைகள் 003.

1. மினாமிட்டா நோய் என்பது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது? - மனநிலை பாதிப்பு

2. ஒலியை அளக்க பயன்படும் அலகு எது? - டெசிபெல்

3. ஒரு மனிதன் சாதாரணமாக பேசும் போது ஏற்படும் ஒலிச் செறிவு - 60db

4. நியு%2Bட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்? - சாட்விக்

5. நீரில் மிதக்கும் எண்ணெய் கசிவை அகற்ற உயிரிய தீர்வாக பயன்படுவது? - சு%2Bடோமோனாஸ்

6. பதங்கமாகும் இயல்புடையது எது? - கற்பு%2Bரம், நாப்தலீன், அயோடின்

7. நாணயம் என்பது எந்த கலவைக்கு உதாரணம் - திண்மத்தில் திண்மம்

8. சோடாபானம் என்பது எவ்வகை கலவையால் ஆனது? - நீர்மத்தில் வாயு

9. நீர்மக் காற்றின் கொதிநிலை - -196°C முதல் -183°C வரை

10. நாம் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் காற்றில் ஆக்ஸிஜன் எத்தனை சதவீதம் உள்ளது? - 16%

11. நாம் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் காற்றில் நைட்ரஜன் எத்தனை சதவீதம் உள்ளது? - 78%

12. நாம் சுவாசிக்கும் போது வெளியிடப்படும் காற்றில் கரியமிலவாயு எத்தனை சதவீதம் உள்ளது? - 4%

13. நீரில் உள்ள தனிமங்களின் நிறை விகிதம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் முறையே - 1 : 8

14. ஆல்பா துகள்கள் என்பது எந்த தனிமத்தின் உட்கருவைப் பெற்றுள்ளது? - ஹீலியம்

15. அணுக்கரு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? - எர்னஸ்ட் ரூதர்போர்டு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக