ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
புவியியல் வினா விடைகள் 006
1. நெல் அதிகமாக விளையும் மண் - வண்டல் மண்
2. தேயிலை மற்றும் காப்பி அதிகமாக விளையும் பகுதி - மலைச் சரிவுகள்.
3. வறட்சியிலும் வளரும் பயிர் - திணைவகை
4. பருத்தி ஓர் - இழைப்பயிர்
5. நிலையான உணவுப் பயிர்கள் - நெல், கோதுமை
6. டாடா எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் - ஜாம்ஷெட்பு%2Bர்
7. உலக காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனை சதவீதம் உற்பத்தி செய்கிறது? - 13மூ
8. காரிஃப் பருவம் எப்போது தொடங்குகிறது? - ஜுன்
9. ராபி பருவத்தில் பயிராகும் முக்கிய பயிர் - கோதுமை
10. மார்ச் மாதம் தொடங்கும் பருவம் - சையத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக