திங்கள், 15 ஏப்ரல், 2019

TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள் 007.


TET Exam - 2019 : Paper-2
கணித வினா விடைகள் 007.

1. ஒரு பு%2Bந்தோட்டம் சாய்சதுரம் வடிவில் உள்ளது. அதன் மூலைவிட்டங்கள் 18மீ, 25மீ. பு%2Bந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.

விடை: 225மீ

விளக்கம்:

d1 = 18மீ, d2 = 25மீ எனத் தரப்பட்டுள்ளது.

சாய்சதுரத்தின் பரப்பளவு = 1/2 * d1 * d2

= 1/2 * 18 * 25

ஃ பு%2Bந்தோட்டத்தின் பரப்பளவு = 225மீ.
2. சாய்சதுரம் ஒன்றின் பரப்பளவு 150ச.செ.மீ. அதன் ஒரு மூலைவிட்டம் 20செ.மீ. மற்றொரு மூலைவிட்டத்தின் அளவைக் காண்க.

விடை: 15செ.மீ.

விளக்கம்:

பரப்பளவு = 150ச.செ.மீ, ஒரு மூலைவிட்டம் d1 = 20செ.மீ எனத் தரப்பட்டுள்ளது.

சாய் சதுரத்தின் பரப்பளவு = 150

1ஃ2 ழூ ன1 ழூ ன2 = 150

1ஃ2 ழூ 20 ழூ ன2 = 150

10 ழூ ன2 = 150

ன2 = 15செ.மீ.

ஃ மற்றொரு மூலைவிட்டத்தின் அளவு = 15செ.மீ.
3. ஒரு வயலானது சாய்சதுர வடிவில் உள்ளது. வயலின் மூலைவிட்ட அளவுகள் 50மீ, 60மீ. அந்த வயலைச் சமன்செய்ய சதுரமீட்டருக்கு ரூ.2 வீதம் ஆகும் செலவைக் காண்க.

விடை: ரூ.3000

விளக்கம்:

d1 = 50மீ, d2 = 60மீ எனத் தரப்பட்டுள்ளது.

வயலின் பரப்பளவு = 1/2 * d1 * d2

= 1/2 * 50 * 60ச.மீ

= 1500ச.மீ

1ச.மீ சமன்செய்ய ஆகும் செலவு = ரூ.2

ஃ 1500ச.மீ சமன் செய்ய ஆகும் செலவு = ரூ.2 ழூ 1500

= ரூ.3000


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக