சனி, 13 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 013


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 013

1. 'பாரதத்தாய்" கவிதை இடம் பெற்ற நு}ல் எது? - காந்திபுராணம்

2. 'ஆவணம்" எனும் சிறுதை இடம் பெறும் நு}ல் எது? - மரியாதை ராமன் கதைகள்

3. 'பராபரக்கண்ணி" பாடல் இடம் பெற்ற நு}ல் எது? - தாயுமானவர் திருப்பாடல் திருட்டு

4. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்ப்பு செய்தவர் - வீரமாமுனிவர்

5. வெண்பாக்களால் ஆன நு}ல் - நளவெண்பா

6. புலவர் பலரால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு நு}ல் எது? - விவேகசிந்தாணி

7. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் பெரும்பாலானவை ----------- நு}ல்கள் ஆகும் - நீதிநு}ல்கள்

8. உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள நு}ல் - திருக்குறள்

9. குறள் வெண்பாக்களைத் தன்னகத்தே கொண்ட நு}ல் எது? - திருக்குறள்

10. 'தலைவரை குழந்தையாகக் கருதி" பாடல் இடம் பெறும் நு}ல் எது? - பிள்ளைத்தமிழ்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக