சனி, 13 ஏப்ரல், 2019

TET Exam-2019 (Paper-2) உளவியல் வினா விடைகள் 008


TET Exam-2019 (Paper-2)
உளவியல் வினா விடைகள் 008

1. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்படுத்தப்பட்டது? - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக

2. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் யார்? - ஆன்டர்சன்

3. வலிவு%2Bட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

4. வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம், பயம் போன்றவை ------------ மனவெழுச்சிகள். - அடிப்படை

5. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் யார்? - பிஷ்ஷர்

6. வயதுக்கேற்ற முறையில் நுண்ணறிவுக் சோதனையை அமைத்தவர் - பினே-சைமன்

7. வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல் பற்றி கூறியவர்? - ஸ்கின்னர்

8. வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது - 15 வயது முதல் 35 வயதுவரை

9. வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி

10. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக