ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 014


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 014

1. 'வாணிதாசனின், மெய்ப்பொருள் கல்வி" எனும் பாடல் இடம் பெறும் நு}ல் எது? - குழந்தை இலக்கியம்

2. புலவர் பலர் பல்வேறு சு%2Bழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே - தனிப்பாடல் திரட்டு

3. 'உரியது" எனும் கதை இடம் பெற்ற நு}ல் எது? - சிந்தனைச் செல்வம்

4. பொதுவுடைமைச் சிந்தனைகளைக் கொண்டிருக்கும் பாடலைப் பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

5. பாரதியாரின், 'வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்" என்ற பாடலின் ஒரு பகுதியாக ------------- எனும் கவிதை அமைகிறது - பாரததேசம்

6. இனிய கருத்துக்கள் நாற்பதைக் கொண்ட நு}ல் எது? - இனியவை நாற்பது

7. மூவாயிரம் பாடல்களைத் தன்னகத்தே கொண்ட நு}ல் எது? - திருமந்திரம்

8. 'தமிழ்ப்பசி" எனும் கவிதையைக் கொண்ட நு}ல் எது? - ஆனந்தத்தேன்

9. பத்துப் பருவங்களைக் கொண்ட நு}ல் எது? - வில்லிபாரதம்

10. 'ஊர்க்கோலம் வருதல்" இடம் பெறும் நு}ல் எது? - விக்கிரம சோழனுலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக