ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்

1. வாகனங்களின் ரேடியேட்டரில் குளிர்விப்பானாக நீரைப் பயன்படுத்தக் காரணம் என்ன? - நீரின் உயர்ந்த தன் வெப்ப ஏற்புதிறன்

2. மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி - கல்லீரல்

3. ஒலியின் திசைவேகம் காற்றை விட இரும்பில் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்? - 20

4. முதன்முதலாக ஹைட்ரஜன் பலு}னை வடிவமைத்தவர் - ஜாக்குயிஸ் சார்லஸ்

5. முதல் நவீன வேதியியலார் எனப் புகழப்படுபவர் யார்? - இராபர்ட் பாயில்

6. மின்னாற்றலின் வணிக முறை அலகு என்ன? - கிலோவாட் மணி

7. அதிக தன்வெப்ப ஏற்புத்திறனை பெற்றுள்ளது எது? - நீர்

8. ஒலியின் திசைவேகம் காற்றை விட எத்தனை மடங்கு வேகத்தில் நீரில் செல்லும்? - 5

9. மீயொலி (Ultrasound) என்பது ............ - ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும்.

10. எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை கண்டறிய பயன்படும் அலை எது? - மைக்ரோ அலை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக