ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019. புவியியல் வினா விடைகள் 001
1. தமிழ்நாட்டில் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்டுள்ள மலர் எது? - செங்காந்தள் மலர்
2. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குன்று? - கல்ராயன் மலை
3. தமிழ்நாட்டிலுள்ள மிகவும் உயரமான சிகரம் எது? - தொட்டபெட்டா
4. தென்னிந்தியாவின் மிகவும் உயர்ந்த சிகரம் எது? - ஆனைமுடி
5. தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு - காவிரி
6. நொய்யலும், அமராவதியும் எந்த ஆற்றின் துணையாறுகளாகும்? - காவிரி
7. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை - கல்ராயன் மலை
8. கொல்லிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது? - நாமக்கல்
9. மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக சந்திக்கும் இடம் - நீலகிரி மலை
10. வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி - செங்கோட்டை கணவாய்
11. தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது? - அயன மண்டலம்
12. அயனமண்டல சு%2Bறாவளி உருவாகும் மாதம் - நவம்பர்
13. தேக்கு மரமும், சந்தன மரமும் எவ்வகை காடுகளில் அதிகம் காணப்படுகிறது? - அயன மண்டல அகன்ற இலை காடுகள்
14. சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்ற இடம் - வேதாரண்யம்
15. வறண்ட காலத்தில் எவ்வகைக் காடுகளில் மரங்கள் இலையை உதிர்க்கின்றன? - அகன்ற இலைக் காடுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக