ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019,
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. திரிகடுகம் என்பது ---------- நு}ல்களுள் ஒன்றாகும். - பதினெண்கீழ்க்கணக்கு
2. திரிகடுகம் என்பது -----------, ------------, ----------- ஆகிய மருந்துப் பொருட்கள் ஆகும். - சுக்கு, மிளகு, திப்பிலி
3. தொண்ணு}ற்றொன்பது வகையான பு%2Bக்களைக் குறிப்பிடும் சங்க நு}ல் எது? - குறிஞ்சிப்பாட்டு
4. ஓசை நயமிக்கப் பாடல்களைத் தன்னகத்தே கொண்ட சிற்றிலக்கியம் - திருக்குற்றாலக் குறவஞ்சி
5. மூன்று கருத்துக்கள் மூலம் மனத்தௌpவு தரும் நீதி நு}ல் எது? - திரிகடுகம்
6. தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நு}ல் எது? - மனோன்மணீயம்
7. இராமலிங்க வள்ளலாரின் வாழ்த்து இடம் பெற்றுள்ள நு}ல் எது? - திருவருட்பா
8. பொதுமை வேட்டல் நு}லில் போற்றி எனும் தலைப்பில் இடம்பெற்ற கவிதை - வாழ்த்து
9. பதினெட்டு உறுப்புக்களைத் தன்னகத்தே கொண்ட நு}ல் எது? - கலம்பகம்
10. சீவகன் பல்வேறு பெண்களை மணம் செய்தல் பற்றிக் கூறும் நு}ல் எது? - சீவகசிந்தாமணி
11. பாமர மக்களான பள்ளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிக் கூறும் நு}ல் எது? - முக்கூடற்பள்ளு
12. தூரத்து ஒளி எனும் சிறுகதை இடம்பெற்ற நு}ல் எது? - அக்பர், பீர்பால் நகைச்சுவை
13. திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்குகள் இடம்பெற்ற நு}ல் எது? - முக்கூடற்பள்ளு
14. நான்கு அறக் கருத்துக்கள் இடம்பெற்ற நு}ல் எது? - நான்மணிக்கடிகை
15. நாடோடிப் பாடல்களின் தொகுப்பு இடம்பெற்ற நு}ல் எது? - மலையருவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக