வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1), குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 001.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1),
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் 001.

1. செயல்படு ஆக்க நிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர் யாh;? - ஸ்கின்னர்

2. ஜான் டூயியின் கல்விக் கோட்பாடு - செயல் திட்டம்

3. விருப்பமின்றியே தன்னிச்சையாகத் தோன்றும் கவன ஈர்ப்பினைத் தோற்றுவிப்பது - இயல்புணர்வுகள் (Instincts)

4. ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்

5. ஆளுமையைக் குறிக்கும் பர்சனாலிடி என்ற சொல் ----------------- மொழியிலிருந்து வந்தது - இலத்தீன்

6. மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்

7. தலையீடாமை ஆசிரியர் நடைமுறையில் கொண்டு வருவது - கட்டுப்பாடு இல்லாமை

8. ஒரு நாட்டில் கல்வி ஏழை எளியவர் முதல் எல்லோருக்கும் என்பதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் - மாண்டிசோரி

9. முதன் முதலாக நடுநிலை கல்வியில் பலவிதமான மார்க்கங்களை (Diversified Courses) குறிப்பிட்டது - ஹண்டர் குழு

10. 'வெற்றியைப் போல் பின்தொடர்வது வேறொன்று மில்லை" என்ற கருத்துரையை விளக்கும் சட்டம் - தயார் நிலையில் இருத்தல்

11. தரமான கல்விக்கு அவசியமாகத் தேவைப்படும் நிபந்தனை - தரமான ஆசிரியர்கள்

12. சாந்தி நிகேதன் ஆரம்பிக்கப்பட்ட வருடம்? - 1901

13. டோரனஸ் என்பவர் - தத்துவவாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக