ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
புவியியல் வினா விடைகள்
1. தமிழ்நாட்டில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? - புகளூர், புக்காத்துறை, பள்ளி பாளையம்
2. இந்தியாவில் தோல் பதனிடும் தொழிற்சாலை அதிகளவில் உள்ள மாநிலம் எது? - தமிழ்நாடு
3. குட்டி ஜப்பான் எனப்படும் நகரம் எது? - சிவகாசி
4. சிப்காட் எப்போது தொடங்கப்பட்டது? - 1972
5. தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் என்பது எந்த துறையாக இயங்கி வருகிறது? - பொதுத்துறை
6. தமிழ்நாட்டில் எந்த இடம் பாரம்பரியமிக்க தனித்த நெசவு தரத்திற்காக உலகளவில் புகழ் பெற்றுள்ளது? - காஞ்சிபுரம்
7. இரயில்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? - பெரம்பு%2Bர்
8. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் எது? - கோயம்பேடு
9. தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் கல்வியறிவில் முதன்மையான மாவட்டமாக உள்ளது? - கன்னியாகுமரி
10. தேசிய வளர்ச்சியின் உயிரோட்டமாக கருதப்படுவது எது? - போக்குவரத்து திட்டம்
11. தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது? - சென்னை
12. இந்திய வானொலி ஒலிபரப்பு எப்போது தொடங்கப்பட்டது? - 1927
13. தமிழ்நாட்டில் அரசு பேருந்து போக்குவரத்து கழகங்களின் எண்ணிக்கை எத்தனை? - 7
14. தேசிய நெடுஞ்சாலை - 45, எந்தெந்த நகரங்களை இணைக்கிறது? - சென்னை - திண்டுக்கல்
15. தமிழ்நாட்டில் முதன்முதலாக உழவர் சந்தை எப்போது அமைக்கப்பட்டது? - 1999
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக