திங்கள், 8 ஏப்ரல், 2019

TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள்


TET Exam - 2019 : Paper-2
கணித வினா விடைகள்

1. 9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க.

விடை: 3 : 4

விளக்கம்:

1 வருடம் = 12 மாதங்கள்

9 மாதத்திற்கும் 12 மாதத்திற்கும் இடையேயான விகிதம் = 9 : 12

9 : 12 என்பதனை 9/12 என எழுதலாம்.

= (9/3) / (12/3) = 3 / 4

= 3 : 4
2. 60 மாணவர்கள் கொண்ட xரு வகுப்பில், மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2 : 1 எனில், அவ்வகுப்பில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை யாது?

விடை: 40, 20

விளக்கம்:

மொத்த மாணவர்கள் = 60

மாணவ, மாணவிகளுக்கிடையேயான விகிதம் = 2 : 1

மொத்த பகுதி = 2 %2B 1 = 3

மாணவர்களின் எண்ணிக்கை = 60இல் 2/3 பங்கு

= 2/3 ழூ 60 = 40

மாணவர்களின் எண்ணிக்கை = 40

மாணவிகளின் எண்ணிக்கை = மொத்த மாணவர்கள் - மாணவர்களின் எண்ணிக்கை

= 60 - 40 = 20

மாணவிகளின் எண்ணிக்கை = 20
3. 24மீ நீளமுள்ள xரு ரிப்பன் 3 : 2 : 7 என்ற விகிதத்தில் 3 துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில், xவ்வொரு துண்டின் நீளம் என்ன?

விடை: 6மீ, 4மீ, 14மீ

விளக்கம்:

ரிப்பனின் நீளம் = 24மீ

மூன்று துண்டுகளின் விகிதங்கள் = 3 : 2 : 7

மொத்தப் பகுதிகள் = 3 %2B 2 %2B 7 = 12மீ

முதல் துண்டின் நீளம் = 3ஃ12 ழூ 24 = 6மீ

இரண்டாம் துண்டின் நீளம் = 2ஃ12 ழூ 24 = 4மீ

மூன்றாம் துண்டின் நீளம் = 7ஃ12 ழூ 24 = 14மீ

ரிப்பனின் மூன்று துண்டுகளின் நீளங்கள் 6மீ, 4மீ, 14மீ ஆகும்.
4. xரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 4 : 5 மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில், மாணவிகளின் எண்ணிக்கை என்ன?

விடை: 25

விளக்கம்:

மாணவ, மாணவிகளின் விகிதம் = 4 : 5

மாணவர்களின் எண்ணிக்கை = 20

மாணவிகளின் எண்ணிக்கை x என்க.

மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையின் விகிதம் 20 : x

4 : 5, 20 : x இரண்டும் மாணவ, மாணவிகளையே குறிக்கிறது.

எனவே 4 : 5 :: 20 : x

ஈற்றெண்களின் பெருக்குத்தொகை = 4 ழூ x

இடை எண்களின் பெருக்குத் தொகை = 5 ழூ 20

விகித சமத்தில், ஈற்றெண்களின் பெருக்குத்தொகை = இடை எண்களின் பெருக்குத்தொகை

4 ழூ x = 5 ழூ 20

x = 5 ழூ 20 ஃ 4 = 25

மாணவிகளின் எண்ணிக்கை = 25 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக