ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
009.
1. ஊக்கத்தின் உள்ளுணர;வுக் கொள்கையை உருவாக்கியவர;. - மைக்கேல்
2. கவன வீச்சினை பரிசோதனை செய்யும் கருவியின் பெயர;. - டாசிஸ்டாஸ்கோப்
3. WAIS-ன் வாய்மொழி அளவுகோல் (ஏநசடியட ளயஉடந ழக WAIS) கொண்டிருப்பது. - 6 சோதனைகள்
4. தாசிஸ்டோஸ்கோப் மூலம் ----------- அளவிட முடிகிறது. - கவனித்தலின் நேரம்
5. கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர;. - இராபர;ட் எம். காக்னே
6. கெஸ்டால்ட் உளவியல் அறிஞர;கள் எதில் நம்பிக்கைக் கொண்டவர;கள்? - ஒருமை நிலை
7. கீழ்க்கண்டவர;களுள் சமூக மன இயல் வல்லுநர; யார;?
அ. கார;ல் ரோஜர;ஸ்
ஆ. பாவ்லோவ்
இ. வாட்ஸன்
ஈ. ஹல்
விடை: ஆ - பாவ்லோவ்
8. ஆக்கத்திறன் என்பதுடன் தொடர;பில்லாதது. - முடிவெடுத்தல்
9. ஆக்கத்திறன் முறையுடன் தொடர;பு இல்லாத ஒன்று எது? - அடைக்காத்தல்
10. ஆசிரியர;களுக்கான மூன்று பணிகளாக பிளேசட், டாசெட் மற்றும் முவெட் ஆகியவற்றை நிர;ணயித்தவர;. - டூயி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக