ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் 005
கண்டுபிடிப்புகள்:-
1. மின்விளக்கு, திரைப்படம் போன்றவற்றை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன்
2. நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஜேம்ஸ் வாட்
3. தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? - அலெசாண்டர் கிரகாம் பெல்
4. வானொலியை கண்டுபிடித்தவர் யார்? - மார்கோனி
5. தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்? - ஜான் பெயர்டு
6. ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ரைட் சகோதர்கள்
7. பென்சிலை கண்டுபிடித்தவர் யார்? - என்.ஜே.கண்டோ
8. ஜிப்பை கண்டுபிடித்தவர் யார்? - ஜே.ஜட்சன்
9. பல் துலக்கி (டூத் பிரஷ்) கண்டுபிடித்தவர் யார்? - வில்லியம் அட்டிஸ்
10. பாராசு%2Bட்டை கண்டுபிடித்தவர் யார்? - ஏ.ஜெ.கெமனின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக