திங்கள், 8 ஏப்ரல், 2019

TET - 2019- உளவியல் வினா விடைகள் 004

TET  - 2019- உளவியல் வினா விடைகள் 004

1. பிரச்சனை நடத்தைகளால் மாணவர்களுக்கு விளையும் தீங்கு - நடத்தைக் கோளாறுகள், உடல்நலக்கோளாறுகள், மனநலம் பாதிப்பு

2. மனநலம் இல்லாத மாணவரிடம் உள்ள பண்பு - குறிக்கோளின்மை

3. மாணவரிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணி - மகிழ்ச்சியான கற்றல் சு%2Bழல்

4. மாணவரிடமுள்ள இசைவின்மைப் பழக்கத்தை எச்செயல் மூலம் அறியலாம் - நகம் கடித்தல், விரல் சு%2Bப்புதல், பொருள்களை உடைத்தல்

5. ஆசிரியரிடம் மனப்போரட்டத்தையும், பொருத்தப் பாடின்மையையும் தோற்றுவிப்பது - அதிகமான வேலைப்பளு, குறுகிய வட்டம், சந்ததி இடைவெளி

6. ------------ மனநலப் பிரச்சனைகள் மாணவர் மனநலத்தை நேரடியாகப் பாதிக்கின்றது. - ஆசிரியர்

7. Youth Clubs மூலம் பயன்பெறுவோர் - குமரப் பருவத்தினர்

8. வாழ்க்கைத் தேவைகள் மிகுந்த சிக்கல் கொண்டதாக மாறியதால் பாதிக்கப்படுவது --------- - மனநலம்

9. Mental Hygine என்பது - மனநலவியல்

10. மாணவரின் மனநலம் காக்கும் ஆசிரியரிடம் இருக்க வேண்டிய பண்பு எது? - ஆக்கத்திறன் தூண்டும் பண்பு, மாணவரின் பிரச்சனையைத் தீர்க்கும் திறன், கற்றலை எளிமைப்படுத்தும் திறன்

11. உட்காட்சி மூலம் கற்றல் எனும் கொள்கையைக் கூறியவர் - கோஹ்லர்

12. காக்னேயின் கற்றல் படி நிலைகளில் இறுதிநிலை என்பது - பிரச்சனைக்குத் தீர்வு காணல்

13. ஸ்கின்னர் கண்டறிந்த கொள்கை - செயல்படு ஆக்கநிலையுறுத்தல்

14. ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்

15. நோபல் பரிசுப் பெற்ற ரஷ்ய அறிஞர் பாவ்லோவ் கண்டறிந்த கொள்கை எது? - உயர்நிலை ஆக்கநிலையுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக