ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 002
1. தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது ........ - நீராவி போக்கு
2. சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் செயல் அடிப்படை அலகாக உள்ளது எது? - நெஃப்ரான்
3. மனிதனின் வாயில் எத்தனை ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன? - 3
4. உப்பு கரைசலில் அவரை விதையை ஊற வைக்கும் போது ஏற்படும் மாற்றம் எந்த நிகழ்வை சார்ந்தது? - பிளாஸ்மேலைசிஸ்
5. செல்லின் ஆற்றல் நாணயம் என்றழைக்கப்படுவது எது? - ATP
6. ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவர பாகத்தின் இயக்கம் என்ன? - ஒளிசார்பசைவு
7. எந்த உயிரி அமினோ டெலிஸம் கழிவு நீக்க வகையை சார்ந்தது? - தவளையின் தலைப்பிரட்டை, டிலியாஸ்ட் மீன், நீர்வாழ் பு%2Bச்சிகள்
8. எந்த தாவரம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது? - கஸ்கியு%2Bட்டா
9. தாவர செல் இதனைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது - செல்சுவர்
10. ஒளிச்சேர்க்கையின் ஒளிவினை நடைபெறும் பகுதி எது? - கிரானா
11. எந்த தாவரம் ஹhஸ்டோரியம் என்ற உறிஞ்சும் வேர்களைக் கொண்டுள்ளது? - கஸ்கியு%2Bட்டா
12. மாதவிடாய் நிலையின் முடிவில் கருப்பையில் கார்பஸ் லு}ட்டியமானது ஒரு வடுவாக காணப்படுகிறது. அந்த அமைப்பின் பெயர் என்ன? - கார்ப்பஸ் ஆல்பிக்கன்ஸ்
13. விந்துவை சேமிக்கும் வங்கியில் விந்துவை சேமிக்க திரவமாக பயன்படுத்தப்படுகிறது? - நைட்ரஜன்
14. விலங்குகளில் எந்த பாலு}ட்டி விலங்கு முட்டையிடும் திறனுடையது? - பிளாட்டிபஸ்
15. மிக மெதுவாக நகரும் திறனுடைய பாலு}ட்டி எது? - பிக் மிஸ்ரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக