TET EXAM - 2019
பொதுத்தமிழ் - இலக்கணம் 016
1. புணர்ச்சி எத்தனை வகைப்படும்? - 2
2. நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் சேர்வதற்கு ---------- என்று பெயர் - புணர்ச்சி
3. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் ------------- எனச் சொல்ல வேண்டும். - மெய்யீறு
4. நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது மாற்றம் ஏற்படாமல் வருவது ------------ எனப்படும். - விகாரப்புணர்ச்சி
5. தோன்றல் கெடுதல் திரிதல் எனும் மூன்றும் எவ்வகைப் புணர்ச்சியில் இடம்பெறும் - விகாரப்புணர்ச்சி
6. நாகியாது? என்பதில் ------------ உள்ளது. - குற்றியலிகரம்
7. நண்டு, நாடு, மார்பு இச்சொற்களில் உள்ளது? - குற்றியலுகரம்
8. வண்டியாது என்பதில் ------------ உள்ளது - குற்றியலிகரம்
9. கீழ்க்காண்பவற்றில் முற்றியலுகரச் சொல் எது?
அ) காணு
ஆ) உண்ணு
இ) உருமு
ஈ) இவை அனைத்தும் சரி
விடை : ஈ) இவை அனைத்தும் சரி
10. கீழ்க்காண்பவற்றில் சொற்களில் எது குற்றியலுகரச் சொல் எது?
அ) மஞ்சு
ஆ) இஃது
இ) கஃசு
ஈ) இவை அனைத்தும் சரி
விடை : ஈ) இவை அனைத்தும் சரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக