TET - 2019 உளவியல் வினா விடைகள்
1. ரூஸோ பிறந்த நாடு எது? - ஜெனீவா
2. ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம் - சோபி
3. ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ----------- படிநிலைகளை கொண்டது - 8
4. ரஸ்ஸல் பயன்படுத்திய முறை எது? - தொகுப்பாய்வு முறை
5. யு.பி.இ என்பது என்ன? - அனைவருக்கும் தொடக்க கல்வி
6. மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 - 69
7. மொழியில்லா சோதனை ------------ வகை சோதனையைச் சாரும். - ஆக்கச் சிந்தனை
8. மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் யாவர்? - ஆஸ்குட், செபியோக்
9. மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
10. மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சு%2Bழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக