சனி, 13 ஏப்ரல், 2019

TET Exam-2019 (Paper-2) புவியியல் வினா விடைகள் 004


TET Exam-2019 (Paper-2)
புவியியல் வினா விடைகள் 004

1. கடற்கரை பகுதிகளில் நிலவும் காலநிலை - சமமான காலநிலை

2. மேற்கிந்திய இடையு%2Bறுகளால் மழை பெறும் இடம் எது? - பஞ்சாப்

3. தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைத் தொடர் - ஆரவல்லி மலை

4. கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளுர் புயலின் பெயர் --------- - நார்வெஸ்டர்

5. மாஞ்சாரல் எனப்படும் மழை இந்தியாவில் எந்தப் பகுதியில் பொழிகிறது? - கர்நாடக கடற்கரை பகுதி

6. பின்னடையும் பருவக்காற்று எனப்படுவது - வடகிழக்கு பருவக்காற்று

7. குளிர்காலத்தில் அதிக மழையை பெறும் மாநிலம் - தமிழ்நாடு

8. கோடைக்காலம் இந்தியாவில் எப்போது தொடங்குகிறது - மார்ச் - மே

9. நவம்பர் மாதத்தில் புதுடெல்லியில் வெப்பநிலை 230C ஆக உள்ள போது அதே சமயத்தில் கன்னியாகுமரியின் வெப்பநிலை - 320C

10. கோடைக்காலத்தில் கண்டக்காலநிலை நிலவும் இடங்களின் வெப்பம் எவ்வாறு இருக்கும்? - அதிக வெப்பமாக



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக