சனி, 13 ஏப்ரல், 2019

TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள் 006


TET Exam - 2019 : Paper-2
கணித வினா விடைகள் 006

1. ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525ச.மீ. அதன் இரு உச்சிகளிலிருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15மீ, 20மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன?

விடை: 30மீ.

விளக்கம்:

பரப்பளவு = 525ச.மீ, h1 = 15மீ, h2 = 20மீ எனத் தரப்பட்டுள்ளது.

நாற்கரத்தின் பரப்பளவு = 525ச.மீ.

1ஃ2 ழூ ன ழூ (h1 %2B h2) = 525

1ஃ2 ழூ ன ழூ (15 %2B 20) = 525

1ஃ2 ழூ ன ழூ 35 = 525

ன ஸ்ரீ (525 ழூ 2) ஃ 35

ஸ்ரீ 1050 ஃ 35

= 30மீ

ஃ மூலைவிட்டத்தின் நீளம் = 30மீ.
2. ஒரு வீட்டு மனையானது நாற்கரவடிவில் உள்ளது. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 200மீ. நாற்கரத்தின் ஒரு எதிர் உச்சிகள் மூலைவிட்டத்திலிருந்து 60மீ, 50மீ தொலைவில் உள்ளன எனில் நாற்கரத்தின் பரப்பளவு யாது?

விடை: 11000மீ2

விளக்கம்:

d = 200மீ, h1 = 50மீ, h2 = 60மீ எனத் தரப்பட்டுள்ளது.

நாற்கரம் ABCD இன் பரப்பளவு = 1/2 * d * (h1 %2B h2)

= 1/2 * 200 * (50 %2B 60)

= 100 * 110

ஃ நாற்கரத்தின் பரப்பளவு = 11000மீ2
3. ஓர் இணைகரத்தின் பரப்பளவு 480செ.மீ2, அடிப்பக்கம் 24செ.மீ கொண்ட இணைகரத்தின் குத்துயரம் என்ன?

விடை: 20 செ.மீ.

விளக்கம்:

பரப்பளவு = 480செ.மீ2, அடிப்பக்கம் b = 24 செ.மீ எனத் தரப்பட்டுள்ளது.

இணைகரத்தின் பரப்பளவு = 480

டி ழூ h = 480

24 ழூ h = 480

h = 480ஃ24 = 20 செ.மீ.

ஃ இணைகரத்தின் குத்துயரம் = 20 செ.மீ.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக