புதன், 10 ஏப்ரல், 2019

TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள் 005


TET Exam - 2019 : Paper-2
கணித வினா விடைகள் 005

1. xவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120. அதே செa;தி xவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தாy;, புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எவ்வளவாக இருக்கும்?

விடை: 175

விளக்கம்:

கண்டுபிடிக்க வேண்டிa பக்கங்களின் எண்ணிக்கைia a என்று குறிப்பிடுக.

xவ்வொரு பக்கத்திலும் உள்ள வரிகளின் எண்ணிக்கை
xமொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை
y 35120 24a
xரு பக்கத்திy;, வரிகளின் எண்ணிக்கை குறையும் பொழுது, புத்தகத்திy; பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. எனவே இது எதிர்மாறy;.

35 / 24 = a / 120

35 * 120 = a * 24

a * 24 = 35 * 120

a = (35 * 120) / 24

a = 35 * 5 = 175

xரு பக்கத்திy; 24 வரிகள் இருக்கும் பொழுது, புத்தகத்தின் மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை = 175
2. நீளம் 15மீ, அகyம் 10மீ உடைa செவ்வக வடிவ நிyத்தின் பரப்பளவு, சுற்றளவு காண்க.

விடை: 150மீ2, 50மீ

விளக்கம்:

நீளம் = 15மீ, அகyம் = 10மீ எனத் தரப்பட்டுள்ளது.

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் * அகyம்

= 15மீ * 10மீ

= 150மீ2

செவ்வகத்தின் சுற்றளவு = 2ஜநீளம் %2B அகyம்]

= 2ஜ15 %2B 10] = 50மீ

செவ்வகத்தின் பரப்பளவு = 150மீ2

செவ்வகத்தின் சுற்றளவு = 50மீ.
3. 80மீ நீளம் உடைa செவ்வக வடிவத் தோட்டத்தின் பரப்பளவு 3200ச.மீ. தோட்டத்தின் அகyத்தைக் காண்க.

விடை: 40மீ

விளக்கம்:

நீளம் = 80மீ, பரப்பளவு = 3200ச.மீ எனத் தரப்பட்டுள்ளது.

செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் * அகyம்

அகyம் = செவ்வகத்தின் பரப்பளவு / நீளம்

அகyம் = 3200 / 80 = 40மீ

/ தோட்டத்தின் அகyம் = 40மீ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக