ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

TET Exam-2019 (Paper-2) புவியியல் வினா விடைகள் 005


TET Exam-2019 (Paper-2)
புவியியல் வினா விடைகள் 005

1. நார்வெஸ்டர் எனப்படும் தலக்காற்றினால் பாதிக்கப்படும் மாநிலம் - பஞ்சாப்

2. எப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் மழை மறைவு பகுதியாக உள்ளது - தமிழ்நாடு

3. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் வகை - பாலைமண்

4. பருவக்காற்று காடுகள் எவ்வாறு கூறப் படுகிறது? - இலையுதிர் காடு

5. மோனோசைட் மணலில் காணப்படும் தாது - யுரேனியம்

6. இந்தியாவிலுள்ள மண்ணை அதன் வளத்தை பொறுத்து எத்தனை வகையாகப் பிரிக்கலாம் - 5

7. இந்தியாவில் அதிகளவில் உள்ள மண் - வண்டல் மண்

8. செம்மண்ணில் அதிகம் காணப்படும் வேதிப்பொருள் - இரும்பு ஆக்ஸைடு

9. பருத்தி மண் எனப்படும் மண் வகை - கரிசல் மண்

10. சுந்தரி மரம் எவ்வகை காடுகளில் அதிகம் காணப்படுகின்றன - மாங்குரோவ் காடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக