பொது அறிவு - புவியியல் - தமிழகத்தின் வரலாறு.002
தமிழகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி சுமார் 6000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான ஒன்றாகும். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடப் பாரம்பரியத்துடன் ஆரிய நாகரிகம் கலந்ததன் காரணமாக நாகரிகத்தின் தொட்டிலாகவே தமிழகம் விளங்குகிறது. வானுயுயர்ந்த கோயில் கோபுரங்கள், கலைச் சிற்பங்கள், தொன்மை வாய்ந்த கலாச்சார நினைவிடங்கள் ஆகியவை பண்பாட்டின் பிரதிபலிப்பாக மாநிலமெங்கும் பரவிக் காணப்படுகிறது.
1. தமிழ்மொழி மாநிலத்தின் ஆட்சிமொழியாக எப்போது கொண்டுவரப்பட்டது? - 1958, ஜனவரி 14
2. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது. - ஏழாவது
3. தமிழ்மொழியின் வளர்ச்சிக் காலத்தை எதைக் கொண்டு அறியலாம். - மூன்று சங்க காலங்கள்
4. தமிழ் மொழிக்கே உரித்தான சிறந்த இலக்கண நு}ல் எது? - தொல்காப்பியம்
5. சங்க இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நு}ல்கள் எவை? - எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு
6. கருத்துகளையும் சிந்தனைகளும் கொண்டு புகழ்பெற்ற உலக இலக்கியமாகத் திகழ்வது எது? - திருக்குறள்
7. செம்மொழி தரவரிசையில் தமிழ்மொழி எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது. - எட்டாவது
8. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பரப்பளவில் ............. ஆவது இடத்தை வகிக்கிறது. - 11
9. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாட்டின் பரப்பு ............. ஆகும். - 4மூ
10. பண்டைத் தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் யாவர்? - சேரர், சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர்
11. பண்டைத் தமிழகத்தை ஆண்ட தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலம், வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டதால், அவை எவ்வாறு போற்றப்படுகிறது? - தமிழ் நாட்டின் பொற்காலம்
12. கிறித்துவ டச்சு பாதிரியார்களால் முதல் தமிழ் அச்சகம் எங்கு தொடங்கப்பட்டது? - தரங்கம்பாடி
13. இந்திய யு%2Bனியனின் தென் முனையாக கருதப்பட்ட இந்திரா முனை, ஆழிப்பேரலையின் காரணமாக எந்த ஆண்டு அழிந்தது. - 2004
14. முதல் தமிழ்ச் சங்கம் - மதுரை
15. இரண்டாம் தமிழ்ச் சங்கம் - கபாடபுரம்
16. மூன்றாம் தமிழ்ச் சங்கம் - மதுரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக