ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள் 001


TET Exam - 2019 : Paper-2 கணித வினா விடைகள் 001

 1. ஒரு தரை விரிப்பின் அளவுகள் 3மீ * 2மீ தரை விரிப்பின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் 0.25மீ அகலம் கொண்ட rPரான பட்டை ஒன்று வெட்டியெடுக்கப்படுகிwது. மீதமுள்ள தரைவிரிப்பின் பரப்பளவு காண்க. மேலும், வெட்டியெடுக்கப்பட்ட பட்டையின் பரப்பளவு என்ன? விடை: 2.25மீ2 விளக்கம் : வெளிr; nrவ்வகம் (தரைவிரிப்பிலிருந்து rPரான பட்டை வெட்டியெடுப்பதw;கு முன்பு) l = 3மீ b = 2மீ பரப்பளவு = 3மீ * 2மீ = 6மீ2 உள் nrவ்வகம் (தரைவிரிப்பிலிருந்து rPரான பட்டை வெட்டியெடுப்பதw;கு பிwகு) அகலம், w = 0.25மீ டு = ட - 2w = 3 -(2(0.25)) = (3 - 0.5)மீ = 2.5மீ B = b - 2w

= (2 - (2(0.25)) = (2 - 0.5)மீ = 1.5மீ பரப்பளவு = 2.5மீ * 1.5மீ = 3.75மீ2 தரைவிரிப்பிலிருந்து rPரான பட்டை வெட்டியெடுத்த பிwகு அதன் பரப்பளவு = 3.75மீ2 வெட்டியெடுக்கப்பட்ட rPரான பட்டையின் பரப்பளவு = (தரைவிரிப்பின் பரப்பளவு) - (மீதமுள்ள பகுதியின் பரப்பளவு) = (6 - 3.75)மீ2 = 2.25மீ2 ஃ வெட்டியெடுக்கப்பட்ட பட்டையின் பரப்பளவு = 2.25மீ2 குwpப்பு : உள் nrவ்வகத்தின் நீள, அகலங்கள் கொடுக்கப்பட்டால், வெளிr; nrவ்வகத்தின் நீள, அகலங்கள் முiwயே l%2B2w, b%2B2w ஆகும். இங்கு w என்பது rPரான பாதையின் அகலமாகும். வெளிr; nrவ்வகத்தின் நீள, அகலங்கள் கொடுக்கப்பட்டால், உள் nrவ்வகத்தின் நீள, அகலங்கள் முiwயே ட-2wஇ டி-2w ஆகும். 2. வட்டவடிவப் பு%2Bந்தோட்டத்தின் பரப்பளவு 500மீ2. ஆரம் 12மீ கொண்ட வட்டப்பகுதி மட்டுமே நீர்ப்பாய்r;சும் திwன்கொண்ட கருவியானது தோட்டத்தின் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. தோட்டம் முழுமைக்கும் கருவியானது நீர்பாய்r;சுமா? ( π = 3.14 எனக் கொள்க. ) விடை: கருவியானது தோட்டம் முழுமைக்கும் நீர்பாய்r;rhது. விளக்கம் : பு%2Bந்தோட்டத்தின் பரப்பளவு = 500மீ2 எனத் தரப்பட்டுள்ளது. கருவியானது, நீர்ப்பாய்r;சும் பகுதியின் பரப்பளவு = πr2 = 3.14 * 12 * 12 = 3.14 * 144 = 452.16மீ2 பு%2Bந்தோட்டத்தின் பரப்பளவை விட நீர்ப்பாய்r;சும் பகுதியின் பரப்பளவு குiwவாக இருப்பதால் கருவியானது தோட்டம் முழுமைக்கும் நீர்பாய்r;rhது. 3. 50மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பு%2Bங்காவின் வெளிப்புwத்தில் 2மீ அகலத்தில் rமr;rPரான வட்டப்பாதை அமைக்கப்படுகிwது. அப்பாதையைr; rமன்nrய்ய ஒரு rதுரமீட்டருக்கு ரூ.5 ஆகும் nrலவைக் காண்க. ( π = 3.14 எனக் கொள்க. ) விடை: ரூ.3202.80 விளக்கம்: r = 50மீ, w = 2மீ, சு = r %2B w = 50 %2B 2 = 52மீ வட்டப்பாதையின் பரப்பளவு = π ( சு %2B r ) (சு - r) = 3.14 * (52 %2B 50)(52 - 50) = 3.14 * 102 * 2 = 3.14 * 204 = 640.56மீ2 1 rதுர மீ. பாதையைr; rமன்படுத்த ஆகும் nrலவு = ரூ. 5 640.56 rதுர மீ. பாதையைr; rமன்படுத்த ஆகும் nrலவு = ரூ. 5 * 640.56 = ரூ. 3202.80 ஃ வட்டப்பாதையை rமன் nrய்ய ஆகும் nrலவு = ரூ.3202.80


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக