சனி, 6 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019, செய்யுள் வினா விடைகள் 003.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019,
செய்யுள் வினா விடைகள் 003.

1. பழமொழி நானு}று என்னும் நு}லின் ஆசிரியர் யார்? - முன்றுறை அரையனார்.

2. கற்க வேண்டிய நு}ல்களை நிறைவாகக் கற்றவரை ............. எனக் கூறுவர். - அறிவுடையவர்.

3. பிரித்தெழுதுக. நாற்றிசை - நான்கு %2B திசை.

4. தமவேயாம் என்பதன் பொருள் என்ன? - தம்முடைய நாடுகள்.

5. பிரித்தெழுதுக. ஆற்றுணா - ஆறு %2B உணா.

6. ஆறு என்ற சொல்லின் பொருள் என்ன? - வழி.

7. உணா என்ற சொல்லின் பொருள் என்ன? - கட்டுச்சோறு.

8. முன்றுறை என்பது ........... - ஊர்ப்பெயர்.

9. அரையன் என்னும் சொல் எதைக் குறிக்கும். - அரசன்.

10. பழமொழி நானு}று ............... நு}ல்களுள் ஒன்று - பதினெண்கீழ்க்கணக்கு.

11. பழமொழி நானு}று எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது? - நானு}று.

12. பழமொழி நானு}று என்ற நு}லில், ஒவ்வொரு பாடல்களிலும் எத்தனை பழமொழிகள் இடம்பெற்றுள்ளன? - ஒன்று.

13. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை என்னும் பாடல் வரிகளைக் கொண்ட நு}ல் எது? - பழமொழி நானு}று.

14. பழமொழி நானு}று ........... பா வகையை சார்ந்தது? - வெண்பா.

15. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் உள்ள முப்பெரும் அறநு}ல்கள் எவை? - திருக்குறள், நாலடியார், பழமொழி நானு}று.

16. தொல்காப்பியர் பழமொழியை ................ என்று கூறுவர் - முதுமொழி.

17. பழமொழி என்ற சொல் முதன் முதலில் ...............ல் வருகிறது. - அகநானு}று.

18. பழமொழி என்னும் நு}லை பதிப்பித்தவர் - செல்வசேகர முதலியார்.

19. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நு}ல் எது? - பழமொழி.

20. பழமொழி நானு}று என்னும் நு}லின் வேறு பெயர்கள் - பழமொழி, உலக வசனம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக