வியாழன், 11 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019 புவியியல் வினா விடைகள் 003


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
புவியியல் வினா விடைகள் 003

1. இந்தியாவில் எந்த மாநிலம் அதிக மாநிலங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளன? - உத்திரப்பிரதேசம்

2. இந்தியாவில் எந்த நகரம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு தலைநகரமாக உள்ளது? - சண்டிகர்

3. இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது? - வங்காளதேசம்

4. பீகாரின் துயரம் என்றழைக்கப்படும் நதி? - கோசி

5. சாம்பார் ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது? - இராஜஸ்தான்

6. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை - 29

7. நாகலாந்து மாநிலத்தின் தலைநகரம் எது? - கோஹிமா

8. நாதுலா கணவாய் எந்த மாநிலத்தில் உள்ளது? - சிக்கிம்

9. இமயமலையின் தென்பகுதியில் உள்ள மலை - சிவாலிக் மலை

10. கங்கை நதியுடன் தென்புறத்திலிருந்து உருவாகி வந்து இணையும் துணையாறு - சம்பல்

11. ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம் - குருசிகார்

12. விந்திய மலைக்கும், சாத்பு%2Bரா மலைக்கும் இடையே செல்லும் நதி - நர்மதை

13. வேம்பநாடு ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது? - கேரளா

14. இலட்சத்தீவுகள் எவ்வகை பாறைகளால் ஆனது? - முருகைப்பாறை

15. இந்தியாவில் நிலவும் காலநிலை - வெப்பமண்டல பருவகாற்று காலநிலை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக