வியாழன், 11 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 004


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 
அறிவியல் வினா விடைகள் 004

1. தனிமங்களின் அணுநிறைகளின் அடிப்படையில் மும்மை விதியை கூறியவர் யார்? - டோபனர்

2. ஓர் அணுவின் ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கை - 2n2

3. 6C12, 6C14 என்பது எதற்கு உதாரணமாகும்? - ஐசோடோப்பு

4. ஹைட்ரஜனின் ஐசோடோப்பு எது? - புரோட்டியம், டியு%2Bட்ரியம், டிரிட்டியம்

5. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் ஐசோடோப்பு - கோபால்ட் - 60

6. முன் கழுத்துக் கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு - அயோடின் 131

7. இரத்த சோகையை நீக்கப் பயன்படும் ஐசோடோப்பு - இரும்பு 59

8. தற்போது நடைமுறையிலுள்ள நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர் யார்? - மெண்டலீப்

9. தனிமங்களின் எண்ம விதி யாரால் வெளியிடப்பட்டது? - நியு%2Bலண்ட்

10. ஈகா அலுமினியம் என்றழைக்கப்பட்ட தனிமம் - கேலியம்

11. ஈகா போரான் என்றழைக்கப்பட்ட தனிமம் - ஸ்கேன்டியம்

12. ஈகா சிலிக்கான் என்றழைக்கப்பட்ட தனிமம் - ஜெர்மானியம்

13. மின்சாரத்தையும், வெப்பத்தையும் கடத்தும் அலோகம் - கிராபைட்

14. மிகக் குறைந்த எடை கொண்ட உலோகம் எது?- லித்தியம்

15. மிகவும் அதிகமான எடையுடைய உலோகம் எது? - ஆஸ்மியம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக