வியாழன், 11 ஏப்ரல், 2019

TET - 2019 -உளவியல் வினா விடைகள் 006


TET - 2019 -உளவியல் வினா விடைகள் 006

1. ஹெருஸ்டிக் முறை ------------ கற்றலை வலியுறுத்துகிறது. - செய்து

2. ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது? - கவனம்

3. ஹிலி என்பவ்ர் 1909 ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது? - சிக்காகோ

4. ஸ்டெர்ன் என்பவரின் வரையறைப்படி நுண்ணறிவு ஈவு= -------------- - மன வயது *100கால வயது

5. ஸ்கீமா எனப்படுவது? - முந்தைய அறிவு

6. ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வு கூடத்தை நிறுவியவர்? - வில்லியம் வுண்ட்

7. ஜெ.எச்.பெஸ்டாலஜி என்ற நு}லை எழுதியவர் யார்? - லியோனார்டும் கெர்டரூடும்

8. ஜான்டூயி கொள்கை என்ன? - பயனளவைக் கொள்கை

9. வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை எதனைக் கணக்கிடப் பயன்படுகிறது? - விலக்கல்

10. வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை எவை? - பல்புலன் வழிக்கற்றல்

11. வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்க பயன்படும். - 60

12. விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது? - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)

13. விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்

14. விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்

15. விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர் யார்? - திரு. அய்யாதுரை சாலமன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக