வியாழன், 11 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 009


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 009

1. எட்டுத்தொகை நு}ல்களில் தமிழக வரலாற்றுத் தகவல் களஞ்சியமாகத் திகழும் சிறப்புடையது ------------ - புறநானு}று

2. முதல் குறவஞ்சி நு}ல் எது? - திருக்குற்றாலக் குறவஞ்சி

3. முதல் தூது இலக்கியம் எனும் நு}ல் எது? - நெஞ்சு விடு தூது

4. முதல் நாடக நு}ல் எது? - மதிவாணர் நாடகத் தமிழ், முறுவல், சயந்தம்

5. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? - 96

6. தமிழில் தோன்றிய முதல் நீதி நு}ல் எது? - திருக்குறள்

7. முதல் அந்தாதி நு}ல் எது? - அற்புதத் திருவந்தாதி

8. தமிழின் மூவேந்தர் காப்பியம் எனப்படும் நு}ல் எது? - சிலப்பதிகாரம்

9. முதல் கோவை நு}ல் எது? - பாண்டிக் கோவை

10. தமிழ்மொழியிலுள்ள அறநு}ல்களில் முதன்மையான நு}ல் எது? - திருக்குறள்

11. 'தமிழ் மூவாயிரம்" என்று போற்றப்பட்ட நு}ல் எது? - திருமந்திரம்

12. 'தெய்வ உலா" என்று போற்றப்பட்ட நு}ல் எது? - திருக்கயிலாய ஞான உரை

13. தொகை நு}ல்களில் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நு}ல் எது? - குறுந்தொகை

14. 'மணநு}ல்" என்ற பெயர் பெற்ற காப்பியம் எது? - சீவகசிந்தாமணி

15. வெண்பாவில் முதலாவதாக குறிப்பிடப்படும் நு}ல் எது? - நற்றிணை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக