ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 005.
1. மிகவும் mதிகமான எடையுடைய உலோகம் எது? - ஆஸ்மியம்
2. உலோகங்களில் mதிக mளவில் மின்சாரத்தைக் கடத்தக் கூடியது - சில்வர்
3. mறை வெப்பநிலையில் நீர்ம நிலையுள்ள உலோகம் எது? - மெர்குரி
4. mழுகிய முட்டையின் மணமுடைய வாயு எது? - H2S
5. ஒரு நேனோமீட்டர் என்பது எதற்கு சமம்? - 10-9 m
6. உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் கெடாமல் பாதுகாக்க பயன்படும் நவீனத் தொழில்நுட்பம் - நேனோ தொழில்நுட்பம்
7. தனிமங்களை முதன்முதலில் உலோகங்கள், mலோகங்கள் என வகைப்படுத்தியவர்? - லவாய்சியர்
8. வெர்னியர் கருவியைக் கொண்டு எதனை mளக்கலாம்? - நீளம், mழுத்தம், ஆழம்
9. வெர்னியர் கருவியைக் கொண்டு mளக்கக் கூடிய மிகக் குறைந்த நீளம் - 0.1mm
10. நியு%2Bயார்க் நகரில் காலை 7.00 மணி என்றால் mதே வேளையில் லண்டனில் மணி என்னவாக இருக்கும் - நண்பகல் 12:00 மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக