ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 011
1. சேயு%2Bர் முருகன் புகழ் இடம் பெற்ற நு}ல் எது? - சேயு%2Bர் முருகன் பிள்ளைத் தமிழ்
2. மழையை வாழ்த்தும் கவிதை இடம் பெற்ற நு}ல் எது? - இசையமுது
3. 'எங்கள் தமிழ்" கவிதை இடம் பெற்ற நு}ல் எது? - பாரதிதாசன் கவிதைகள்
4. 'சங்க இலக்கியத்தில் தமிழர் தம் வரலாறு, பண்பாடு" அறிய உதவும் நு}ல் எது? - புறநானு}று
5. 'பொங்கள் வழிபாடு" எனும் கவிதை இடம் பெறும் நு}ல் எது? - ந.பிச்சமூர்த்தி கவிதைகள்
6. 'கல்விக்கு எல்லை இல்லை" எனும் பாடல் இடம் பெறும் நு}ல் எது? - தனிப்பாடல் திரட்டு
7. 'ஏர் முனை" எனும் கவிதை இடம் பெறும் நு}ல் எது? - மருதகாசி பாடல்கள்
8. புலவர்கள் பலரால் பாடப்பட்டு பின்பு தொகுக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு - தனிப்பாடல் திரட்டு
9. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெறும் நு}ல் எது? - பழமொழி நானு}று
10. எளிய இனிய சந்தப் பாடல்களைத் தன்னகத்தே கொண்ட நு}ல் எது? - காவடிச்சிந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக