வெள்ளி, 12 ஏப்ரல், 2019

TET - 2019 உளவியல் வினா விடைகள் 007


TET  - 2019 உளவியல் வினா விடைகள் 007

1. வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன் - மனவெழுச்சி முதிர்ச்சி தேவை

2. வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு

3. வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையாது? - உற்றுநோக்கல் முறை

4. வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர் யார்? - ருடால்ப் ஸ்டெனர்

5. வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர்? - பெஸ்டாலஜி

6. வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது எது? - பேசுதல்

7. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஓர் வகை? - வினாவரிசை முறை

8. வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது? - நேர்கோட்டு முறை

9. வளர்ச்சி ஹhர்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யு%2Bட்டரி சுரப்பியில் சுரக்கும்போது ---------- ஏற்படுகிறது. - அசாதாரண உடல் வளர்ச்சி

10. வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு, ஆட்லர், யு%2Bங்

11. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்படுத்தப்பட்டது? - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக

12. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் யார்? - ஆன்டர்சன்

13. வலிவு%2Bட்டல் என்பது ஒரு ----------- - தூண்டுகோல்

14. வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம், பயம் போன்றவை ------------ மனவெழுச்சிகள். - அடிப்படை

15. வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் யார்? - பிஷ்ஷர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக