TET Exam-2019 (Paper-2)
உளவியல் வினா விடைகள் 009
1. வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்
2. வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)
3. வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
4. வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி - தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
5. வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல்மூலம் கற்பித்தல்
6. வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் - வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது
7. வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? - அன்பாக இருப்பது
8. வகுப்பறையில் ஆசிரியர் ----------- நடந்து கொள்ள வேண்டும். - பாரபட்சமின்றி
9. லாகஸ் என்பது --------------. - ஆராய்தலைக் குறிக்கும் சொல்
10. ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது எது? - 10 கார்ட்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக