திங்கள், 8 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) பொதுத்தமிழ் 005.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
பொதுத்தமிழ் 005.

முக்கிய நிறுவனங்களை நிறுவியோர் கண்டறியும் திறன்:

1. தனித்தமிழ் இயக்கத்தை நிறுவியவர் யார்? - மறைமலை அடிகள்

2. மணிக்கொடி இயக்கத்தை நிறுவியவர் யார்? - பி.எஸ்.இராமையா

3. நேஷனல் தியேட்டர்ஸ் நாடக சபையை நிறுவியவர் யார்? - ஆர்.எஸ். மனோகர்

4. 'எழுத்து" இயக்கத்தை நிறுவியவர் யார்? - சி.சு.செல்லப்பா

5. தமிழில் புதுக்கவிதை இயக்கத்தை நிறுவியவர் யார்? - பாரதியார்

6. 'சன்மார்க்க சபையை" நிறுவியவர் யார்? - இராமலிங்க அடிகள்

7. 'சேவா ஸ்டேஜ் நாடக அமைப்பை" நிறுவியவர் யார்? - எஸ்.வி.சகஸ்ரநாமம்

8. 'காசி மடத்தை" நிறுவியவர் யார்? - குமரகுருபரர்

9. 'சுகுண விலாச சபையை" நிறுவியவர் யார்? - சம்மந்த முதலியார்

10. 'ஸ்ரீ பாலசண்முகாநந்தா சபையை" நிறுவியவர் யார்? - டி.கே.எஸ்.சகோதரர்கள்

11. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தவர் யார்? - பெரியார்

12. தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்று கூறியவர் யார்? - மேக்ஸ் முல்லர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக