செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) பொதுத்தமிழ் 007

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
பொதுத்தமிழ் 007

தமிழ்மொழி தொடர்பான பொது விபரங்கள் அறிதல்:

1. தமிழ்நாட்டில் முதல் அரசவைக் கவிஞர் யார்? - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை

2. தமிழ்நாட்டில் முதல் சிறுகதை ஆசிரியர் யார்? - புதுமைப்பித்தன்

3. தமிழ்நாட்டில் முதல் தமிழ் புதின ஆசிரியர் யார்? - மாயு%2Bரம் வேதநாயகம் பிள்ளை

4. தமிழ்நாட்டில் முதலில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்? - ரா.பி.சேதுப்பிள்ளை

5. தமிழ்நாட்டில் இடைச் சங்கம் செயலாற்றிய ஆண்டுகள்? - 3700

6. 2010ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்? - நாஞ்சில் நாடன்

7. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற இடம்? - கோலாலம்பு%2Bர்

8. தமிழ்நாட்டில் தமிழ் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்? - தஞ்சாவு%2Bர்

9. தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டிருக்கும் இடம்? - கன்னியாகுமரி

10. தமிழ்நாட்டில் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட இடம்? - தென்மதுரை

11. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் - பாரதிதாசன்

12. தனித்தமிழ் ஊற்று என்ற அடைமொழிக்கு உரியவர் - தேவநேயபாவணர்

13. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நு}ல் - ஆலாபனை

14. வந்தேமாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது? - ஆனந்த மடம்

15. தமிழில் வந்த முதல் கவிதைத் தொகுதி எது? - புதுக்குரல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக