செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - நமது நாடு !! Oo3



ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - நமது நாடு 003 !!

பீடபு%2Bமிகள்:

%26சூஒ1கு31கு; ஒரு நிலப் பரப்பானது அதனைச் சுற்றியுள்ள நிலப்பகுதியினைக் காட்டிலும் உயரமானதாகவும் அதன் மேல் பகுதி தட்டையாகவும் இருந்தால் அதனைப் பீடபு%2Bமி என்கின்றோம்.

%26சூஒ1கு31கு; வட இந்தியச் சமவெளிக்குத் தென் பகுதியில் ஆரம்பிக்கும் பீடபு%2Bமி இந்தியாவின் தென்கோடியில் முடிவடைகிறது.

%26சூஒ1கு31கு; இப்பகுதியில் மாளவ பீடபு%2Bமி, தக்காணப் பீடபு%2Bமி, சோட்டாநாக்பு%2Bர் பீடபு%2Bமி ஆகிய மூன்று பீடபு%2Bமிகள் உள்ளன.

%26சூஒ1கு31கு; தக்காணப் பீடபு%2Bமி தென்னிந்தியாவில் விரிந்து பரவியுள்ளது. இது முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. தக்காணப் பீடபு%2Bமி மேற்கிலிருந்து கிழக்காகச் சரிந்துள்ளது.

%26சூஒ1கு31கு; எனவே இங்கு உற்பத்தியாகும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. நர்மதா, தபதி ஆறுகள் மேற்காகப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன.

கடற்கரைச் சமவெளிகள்:

%26சூஒ1கு31கு; இந்தியாவின் மூன்று பக்கங்களும் அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றால் சு%2Bழப்பட்டுள்ளது. இவற்றையொட்டியுள்ள நிலப்பகுதிகள் கடற்கரைச் சமவெளிகள் ஆகும்.

%26சூஒ1கு31கு; மேற்குக் கடற்கரைச் சம்வெளிக்கு அரபிக்கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது.

%26சூஒ1கு31கு; இப்பகுதியில் கொங்கணக் கடற்கரையும் மலபார் கடற்கரையும் அமைந்துள்ளது. இங்கு மும்பை, கண்ட்லா, கொச்சி மற்றும் பனாஜி துறைமுகங்கள் உள்ளன.

%26சூஒ1கு31கு; கிழக்குக் கடற்கரைச் சமவெளிக்கு வங்காள விரிக்குடாவுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது.

%26சூஒ1கு31கு; இப்பகுதியில் சோழமண்டலக் கடற்கரையும் வடசர்க்கார் கடற்கரையும் அமைந்துள்ளது. இங்குக் கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை மற்றும் புதுச்சேரி துறைமுகங்கள் உள்ளன.

தீவுகள்:

%26சூஒ1கு31கு; நான்கு பக்கங்களும் கடலால் சு%2Bழப்பட்ட நில அமைப்பைத் தீவு என்கிறோம். அரபிக்கடலில் இலட்சத்தீவுகளும், வங்காள விரிகுடாக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உள்ளன. இலட்சத்தீவுகளில் உள்ள தீவுகள் பெரும்பாலும் பவளப்பாறைகளால் உருவானவைகளாகும்.

%26சூஒ1கு31கு; அந்தமான் %26 நிக்கோபார் தீவுகளில் சுமார் 300 சிறுசிறு தீவுகள் உள்ளன. இலட்சத்தீவுகளில் சுமார் 30 தீவுக் கூட்டங்கள் உள்ளன. இங்குள்ள சில தீவுகளில் மக்கள் வசிப்பதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக