புதன், 10 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) பொதுத்தமிழ் 008.


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
பொதுத்தமிழ் 008.

தமிழ்மொழியின் முதன்மைகள் கண்டறியும் திறன்:

1. தமிழில் தோன்றிய முதல் எட்டுத்தொகை நு}ல் எது? - நற்றிணை

2. தமிழில் தோன்றிய முதல் நாடக நு}ல் எது? - மனோன்மணீயம்

3. தமிழில் தோன்றிய முதல் உரை நு}ல் எது? - இறையனார் களவியலுரை

4. தமிழில் தோன்றிய முதல் பள்ளு இலக்கியம் எது? - முக்கூடற்பள்ளு

5. தமிழில் தோன்றிய முதல் விருத்தப்பா காப்பியம் எது? - சீவகசிந்தாமணி

6. தமிழில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் எது? - திருக்குற்றாலக் குறவஞ்சி

7. தமிழில் தோன்றிய முதல் உலா இலக்கியம் எது? - திருக்கைலாய ஞான உலா

8. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நு}ல் எது? - தொல்காப்பியம்

9. தமிழில் தோன்றிய முதல் பரணி இலக்கியம் எது? - கலிங்கத்துப்பரணி

10. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியம் எது? - மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்

11. தமிழில் தோன்றிய முதல் ஆற்றுப்படை நு}ல் எது? - திருமுருகாற்றுப்படை

12. தமிழில் தோன்றிய முதல் நீதிநு}ல் எது? - திருக்குறள்

13. தமிழில் தோன்றிய முதல் சமணக் காப்பியம் எது? - சிலப்பதிகாரம்

14. தமிழில் தோன்றிய முதல் சைவக் காப்பியம் எது? - பெரியபுராணம்

15. தமிழில் தோன்றிய முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யாh;? - திருஞானசம்பந்தர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக