செவ்வாய், 9 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2) பொதுத்தமிழ் வினா விடைகள் 006



ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் வினா விடைகள் 006

1. பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள அகநு}ல் எது? - முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு

2. பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள ஆற்றுப்படை நு}ல் எது? - மலைபடுகடாம்

3. பத்துப்பாட்டு நு}ல்களில் உள்ள புறநு}ல் எது? - மதுரைக்காஞ்சி

4. முதுமொழிக்காஞ்சி என்பது -------- நு}ல் ஆகும். - புறநு}ல்

5. முதுமொழிக்காஞ்சி என்பது -------- துறைகளுள் ஒன்று. - காஞ்சித்திணை

6. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் உள்ள புறநு}ல்கள் எத்தனை? - 1

7. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் ஒன்றான இனியவை நாற்பது ஒரு ----------- - நீதிநு}ல்

8. எட்டுத்தொகை நு}ல்களில் ஒன்று --------- - புறநானு}று

9. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் உள்ள நீதிநு}ல்களின் எண்ணிக்கை ------------ - 11

10. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களில் உள்ள அகநு}ல்கள் எண்ணிக்கை ------------ - 6

11. குற்றாலக் குறவஞ்சி -------- இலக்கிய வகையைச் சார்ந்தது? - குறவஞ்சி

12. 'கிறித்துவ முதற் காப்பியம்" எனப்படுவது எது? - தேம்பாவணி

13. வால்மீகி இராமாயணத்தைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட காப்பியம் எது? - கம்பராமயணம்

14. 'முதல் இலக்கணம்" என்று அழைக்கப்படும் நு}ல் எது? - அகத்தியம்

15. வெண்பா யாப்பில் காப்பியப் பொருளைத் தொடர்நிலைச் செய்யுள்களாய்ப் பாடிய காப்பியம் ------------ - நளவெண்பா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக